Our Programs

நம் இளைய சமுதாயத்தினரிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு தான் நடன யுத்தம். ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்வை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் எதிர்பார்த்து காத்திருப்பது நாள் வெற்றிகரமாக கடினமான சூழ்நிலையிலும் 10-வது ஆண்டை எட்டிருக்கிறது. தொடர்ந்து இந்நிகழ்வை மக்களின் எதிர்பார்ப்புடன் நடத்துவதற்கு எம்மிடம் இருக்கும் விடயம் பொருளாதாரம். எமது நெருக்கடியை போக்கவே உங்களை நாடுகின்றோம்.

வருமானத்திற்காக நடத்தப்படும் நிகழ்வு அல்ல