Our Programs

Beat your heart 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி எந்த ஒரு சுய இலாபத்திற்காகவும் தொடங்கப்படாமல் தமிழ் சமுதாயத்தில் உள்ள எல்லா திறமைசாலிகளையும் ஊக்குவிக்கும் நல்ல நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டது . ஒவ்வொரு ஆண்டும் பல புதுமையான நிகழ்வுகளுடன் தன்னை மெருகேற்றி வருகிறது Beat your  heart

Beat Your Heart-ன் இன்னும் ஒரு தேடல் Gold Medal. நம் ஈழத் தமிழர்கள் இங்கு வந்து பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். ஒவ்வொரு துறையில் பலர் இருந்தாலும் அதில் சிறந்தவர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது தான் Gold Medal-ன் சாராம்சம்

Honour For Talents