Our Programs
தமிழ் பிள்ளைகள்பலர் மேற்கத்திய நடனங்களை விட பரதநாட்டியத்தை மிக ஆர்வமாக பழகுகிறார்கள்.
அவர்கள் தங்கள் திறமைகளை பல வித்தியாசமான முறைகளில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்கான புதிய முயற்சி. பரதம் fusion
பரதநாட்டிய மாணவர்களில் எங்களுடைய விதிமுறைக்கு யார் தகுதியானவர்கள் என்பதன் அடிப்படையில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இதன் மூலமாக பார்வையாளர்களுக்கு நிறைவான நிகழ்வு கொடுப்பதுடன் அதே நேரம் பங்குபற்றாத மாணவர்களுக்கும் பங்குபற்ற வேண்டுமென ஆர்வம் வரவேண்டும்.
இந்த நிகழ்வவில்
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
3 நடுவர்கள் அதில் ஒருவர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருப்பார்.
ஒவ்வொரு பிரிவுக்கும் 3 இடங்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.
