Tamil English
வணக்கத்திற்குரிய பரதநாட்டிய கலைஞர்களே
உங்களுக்காக ஒரு சிறந்த மேடையுடன் நாங்கள் தயாராகி கொண்டிருக்கும் வேளை நீங்களும் தயாராகுங்கள்.
− 10 வயதும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.
− உங்கள் விருப்பத்திற்கேற்ற இசையை நீங்கள் தெரிவு செய்யலாம்.
− தேசியம் சார்ந்த இசையுடனோ அல்லது பாட்டுடனோ வேறெந்த இசைகளோ பாடல்களோ சேர்க்க முடியாது.
− Concept ஆக செய்ய போகிறீர்களா அல்லது free style ஆக செய்ய போகிறீர்களா அல்லது தேசியம் சார்ந்து செய்ய போகிறீர்களா உங்கள் விருப்பம்.
− நேர அளவு கவனத்தில் கொள்ளவும்.
− ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் கலந்து கொள்ளலாம். (விண்ணப்பக்கட்டணம் இலவசம்)
Dear Bharatanatyam Artistes
We have prepared a great platform for you so get ready.
– 10 years and above can also participate.
– You can choose the music of your choice.
– No other music or songs can be added to national music or song.
– Are you going to do it as a concept? Or are you going to do it as a free style or are you going to do it depending on the nationality?
– Be mindful of the time frame.
– Can also participate from European countries (Application fee is free)
Tamil English
அன்புள்ள நடன கலைஞர்களே
நடன யுத்தத்தில் பங்குபெற்ற விரும்புவர்கள் கீழ் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பி வைக்கவும்.
− ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் கலந்து கொள்ளலாம். (விண்ணப்பக்கட்டணம் இலவசம்)
− 10 வயதும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.
Dear Dancers
Applicants who have taken part in the Dance Battle should complete the application form below.
– Can also participate from European countries (Application fee is free)
− 10 years and above can also participate.